Login

Lost your password?
Don't have an account? Sign Up

20 Pregnancy Symptoms in Tamil

#pregnancysymptoms#missedperiodbutnopregnancysymptoms#கர்ப்பம்#கர்ப்பஅறிகுறிகள்#pregnancysymptoms#earlypregnancysymptoms#signsofpregnancy#pregnancysigns#firstsignsofpregnancy#signsofearlypregnancy#earlysymptomsofpregnancy#pregnancy#pregnant#

https://www.pregnant.live

90 comments

    1. sai prasath sai prasath

      Om sai ram
      Ellarukkaum nan prayers pannikiren neeinga ellorum sai baba vai nambi prayer pannuinga kandipa avar kudupar ungalluku virupam errutha etha namberku group la joint pannuinga avainga ungallukka prayer pannuvainga. 9791708647 ok om sai ram ellam sai ennaku 15 years appurem nan baba vendidutjan ennaku payyan perathan eppo 8 age avannuku

    1. Rahman Sahee

      Oru chinna tips solra all sisters and brothers babykaga try panravanga nyt time la onnum sera kudaathu. Nyt full nalla thungi rest eduthutu. EarlyMorning 5am onnu seranum… 2month try pannuga. Kandipa result good news varum.. Apdi ok achuna enaku reply pannuga. Tank you

  1. Ayesha Ashraf

    அன்பான சகோதரிகளுக்கு!?

    இதில் சொல்லப்பட்ட விஷயம் மாதவிடாய் வரப்போகும் பெண்களுக்கும் வரும்.கார்ட் போட்டு செக் பண்ணும் வரை ஆசைகளை வளத்துக் கொள்ளாதீர்கள்!!

    போன வருசம் இந்த அறிகுறிகள் முக்காவாசிக்கும் மேல் எனக்கு இருந்தது. நாளும் தள்ளிபோய் செக் பண்ணினால் நெகட்டிக்…

    மனசு உடஞ்சி போச்சி 15 நாளுக்கு பிறகு மாதவிடாய் வந்துவிட்டது.அவ்வளவு தான் சரியான வெறுப்பு வந்து இந்த மாதிரி விடியோக்கள் பார்ப்பதை விட்டுவிட்டேன்…

    கைனோகாலஜிஸ்ஸை சந்தித்ததில், எனக்கு தைராய்டு எக்கச்சக்கமாக கூடியுள்ளதென்றும்.
    ,PCOS ஆரம்பமாகியுள்ள தென்றும் சொன்னார்கள் ஒருவருடம் ஓடிவிட்டது.எல்லாம் நார்மலுக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது.மீண்டும் இந்த அறிகுறிகள் எல்லாம் வரவும் இதே வீடியோவை திருப்பி நோட்டமிட வந்தேன்??

    என் நிலைமை எந்த பெண்ணுக்கும் வர வேணாம்.நல்ல முறைல குழந்தை உண்டாகி நல்லபடியா பிள்ளைகளை பெற்றெடுக்க மனமார பிராத்திக்கிறேன்!!!?

    1. Natural view R

      Intha karparachambigai prayer panni normal ah pregnant aanean entha treatment kidaiyathu romba santhosam irunthen delivery date vanthu pala kanavota hospital ponean en kolantha death aagi poranthuchi full month full prayer panni kadasila antha amma en thalaila manna aali potruchi kolantha death therincha apram koota operations theatre fulla prayer pannean ellam veen than intha kadavula ninachey kalla eduthu adikanum en Pillai pudingitu poita?? kadavula nambi kasta padathinga

    1. சிவன் தான் உலகம் A

      நண்பா கவலை வேண்டாம் சிவன் அருளால் குழந்தை பிறக்கும் ஞாயிறு கிழமை களில் சிவன் கோயில் திபாம் ஏற்றி வழிபாடு செய்வது வந்தால்லும் பைரவர்க்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல சவுபாக்யங்கலும் கிடைக்கும் எங்கள்ளுக்கும் 2 வருடங்கள் குழந்தை இல்லை நாங்கள் வேலுார். மகாதேவ மலை சிவன் கோயில் லுக்கு 2 திருமணம் நாள் அன்று கோவிலுக்கு சென்று அழது கொண்டு இருந்தொம் நாக பாம்பு வந்து படம் எடுத்தது நாங்கள் வழிபாடு செய்வது விட்டு வந்து டொம் அந்த மாதமே குழந்தை நின்று விட்டது நாங்கள் வேலுார் தான் நன்றி நண்பரே

Leave a Comment

Your email address will not be published.

*
*