பிரசவ தேதியை கணிப்பது எப்படி? How to Calculate Delivery date? #iui #pregnancy #Sakthifertility
ஒரு பெண் கர்ப்பம் தரித்தால் , எப்போது தனக்குக் குழந்தை பிறக்கும் என்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள்.
மருத்துவர்கள் எப்போது குழந்தை பிறக்கும் என்று எவ்வாறு கணிக்கிறார்கள்?
இதில் எந்த தந்திரமும் இல்லை மந்திரமும் இல்லை. நீங்களும் இலகுவாக கணித்துவிடலாம்.
முதலில் உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்ட தேதியை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். பிறகு அந்த தேதியோடு ஒன்பது மாதங்களையும் ஏழு நாட்களையும் கூட்டி விடுங்கள். அதுதான் உங்கள் குழந்தை பிறக்கும் நாளாகும்.
உதாரணத்திற்கு உங்களுக்கு கடைசியாக மாதவிடாய் ஏற்பட்டது ஜனவரி மாதம் முதலாம் தேதி என்றால் , முதலாம் மாதத்தோடு ஒன்பது மாதங்களைக் கூட்டுங்கள், பின்பு முதலாம் தேதியோடு ஏழைக்கூட்டுங்கள்.
உங்கள் கடைசி மாதவிடாய் தேதி – 01/01/2015
நீங்கள் கூட்ட வேண்டியது – 07/09/
குழந்தை பிறக்கும் அனுமானித்த தேதி – 08/10/2015
இந்த தேதியானது வெறுமனே ஒரு அனுமானித்த தேதிதான் , சரியாக இந்த தேதியில்தான் குழந்தை பிறக்கும் என்றில்லை சில நாட்கள் முந்தள்ளியோ பின் தள்ளியோ போகலாம். ஆனாலும் இந்த தேதியை அடிப்படையாக வைத்தே அந்த கர்ப்பிணிக்கான மருத்துவ முறைகள் தீர்மானிக்கப்படுகின்றன.
இப்படிக் கணிப்பது கூட கஷ்டம் என்பவர்கள் சும்மா ஜாலியா கீழே உள்ள லிங்கிலே போய் உங்களின் மாதவிடாய் தேதியை கொடுத்துவிடுங்கள் அங்கே உள்ள கணிப்பான் உங்கள் தேதியை கணித்துச் சொல்லி விடும்.
How accurate is the due date calculator?
This date is just an estimate; only about 4% of babies are born on their due date. Although this tool can give you a rough guide of when to expect your baby, we know all too well that baby will arrive when he is good and ready.
How likely is it my baby will be born on their due date?
As we mentioned above, only 4% of babies are born on their due date. Your due date is calculated from the end of your last period, plus 40 weeks or 280 days. That said, it is very likely your baby will arrive a couple of weeks either side of your due date, so it's a good idea to keep this date in mind and get prepared!
Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu)
Inside Sri Chakra Hospital Campus, No: 4/147, Nehru Street, Near Railway Station
Udumalpet
Tirupur, Tamil Nadu 642126
Helpline: 96 26 700 900, 9626200600, 04252 220022.
Visit @
Email: sakthifertility@gmail.com
Youtube:
Facebook:
Google+:
.
மேலும் பயனுள்ள பல வீடியோக்கள் காண
பிரசவ தேதியை எளிமையாக கணிப்பது எப்படி? – https://bit.ly/2tLtiaz
கருக்கலைவதை தவிர்க்க என்ன’ செய்ய வேண்டும் – https://bit.ly/2N7g3cX
கர்ப்பிணி பெண்கள் கவனத்திற்கு 10 முக்கிய குறிப்புகள் – https://bit.ly/2Mwg6ya
s
Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu) in
plz rply mam
mama. I’m lakshmi enaku periods 35 days thalli varuthu monthly monthly ……. ethachu problem irukuma pls rply mam
Sakthi Fertility Hospital (Infertility & Testtube baby centre in Tamilnadu) 2 trimester
Hello doctor …ur all videos very useful ..
My anomaly scan placenta on anterior wall upper nd mid uterine segment grade 1 maturity …is all fine mam pls reply. Anterior normal?
sure thanks
Thanks for the easy method minus 3 months plus seven days ?
welcome
Mam my period date 28.06.2018 my delivery date yappo varum mam
calculate yourself. follow our videos for more information
Mam enaghu l.m.p26 10 2019
follow our videos its helpful to you…
dec 7 is my period date. my edd date i want to know mam
s
Mam yanngu last period date 11/10/2019 delivery date soluga
calculate yourself our videos will helps to you..contact us for further queries..
28.11.18 last period
Congrats… follow our videos
My lmp 27.4.2019
calculate yourself with help of our video… contact us for further queries…
Mam I’m having one doubt.. When should take iron tablet.. At night time or morning time during pregnancy.. One of my known doctor saying need to take at night. Which is the correct time to eat iron tablet
anytime is ok
My last period was 13.6.19, now I confirmed my pregnancy positive result, is this my 2 nd month??? Pls give reply mam. Thank you mam
Congratulations………. follow our videos its helpful to you…. contact us also for further details
Mam enaku last periods date 18.7.2019 enaku deliver date sollunga plz
follow our videos its useful to you.. contact us for further queries..
Feb 13.2018 mam my period date. apo enaku delivery nu sollunga plss
Calculate yourself
Hi..my wife had a last period in April 17 and today we Didi a home test through strip and the result is negative..it’s more than 46 days and for last 2 months she had a period regular periods within 35 days..pls suggest what to do and we r confused..
consult a infertility specialist nearby
Mam ennakku et 11.5.2018 pannanga ennakku eppo delivery date varum please sollounga mam
Yes mam beta HCG 2581
r u positive
Mam enakku july-12.2018.epa delivery agum plz.
ok
Enaku last period date 2.2.2018 appo Enaku eppo delivery date varum madam plz reply fast
@Sakthi Fertility Hospital 9.11.18 it’s corect or not
get calcuolated
LMP date 25/7/19 Edd date sollunga pls
calculate yourself … our videos useful to you… contact us for details.. thank you..
Good news
ok
Thank you mam
ok