Login

Lost your password?
Don't have an account? Sign Up

கர்ப்ப அறிகுறிக்கு பின் செய்ய வேண்டியவை | Live Pregnancy Test | Early Pregnancy Test First Result

How to Take a First Response Pregnancy Test – HCG pregnancy Early Test First Response

கர்ப்பகாலத்தின் 3ம் மாதம் என்ன செய்ய வேண்டும்! என்ன செய்ய கூடாது!
Video Link:

https://www.pregnant.live

57 comments

  1. GI CREATIONS

    என் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அனைவரும் இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்

  2. priya r

    நானும் 3வருசமா காத்து இருக்கேன்.. இப்படி ஒரு ரிசல்ட் வரணும் அப்படினு…?????? ஆனா ஒரு பரிசோதனை யேல் உம், எனக்கு சந்தோச படுற மாதிரி வரல???????????

    1. Amul Sudhakar

      உங்கள் மனைவியை கடுகு எள் பப்பாளி மாம்பழம் மாமிசம் ஒரு மாதம் தவிர்க்க வேண்டும் அல்லது கர்ப்பம் தரிக்கும் வரை கர்ப்பம் தரித்த பிறகு பத்து மாதம் வரை இந்த பொருள் பயன்படுத்த வேண்டாம் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க சொல்லுங்கள் உறவு பிறகு குளிக்கவோ கழுவவோ வேண்டாம் இதான் கிராமம் வழக்கம் கர்ப்பம் தரித்த பிறகு ஊர் முழுவதும் டன்டோரா போடுவதை தவிர்க்க வேண்டும் கல் அடி பட்டாலும் கண் அடி பட கூடாது ஐந்து மாதம் பிறகு வெளியே சொல்லி கொள்ளுங்கள் நன்றி

  3. Kavitha kavi

    நானும் இந்த மாதிரி ஒரு சந்தோசமான நாட்களுக்காக தான் காத்துட்டுருக்கேன் வருஷம் தான் ரெண்டு முடிஞ்சு போச்சு பாக்குறவங்க எல்லாரும் ஒரு மாதிரி சொல்றாங்க ரொம்ப கஷ்டமா இருக்கு ???

  4. Sha Sha

    Enaku 2years aah baby illa..Nethh doctor kita poi card check pannen..positive kaamichadhu..irundhalum doctor 10days mudichu scan panni confirm panlam nu sonnanga..ellarum pray pannunga pa..enaku form aanadhu unmayya aaganum???

  5. Sindhuja Suresh

    Enakum thaan periods skip aachu but na 10 to 15 days la test eduthu parthaen positive thaan kaatichu double check paninaen clear blue digital tester la adhuvum positive thaan kaatichu apurama blood test la confirm paninanga UAE (ras al khaima) la. ippo india chennai ku vandhirukaen delivery kaga in my final month

  6. ரோஸி கண்ணன்

    எனக்கும் குழந்தை இல்லை ரொம்பவே மன வேதனையில் இருக்கோம் ரொம்ப கஷ்டம் குழந்தை இல்லாத வலி மரணத்தை விட கொடியது ??????????

Leave a Comment

Your email address will not be published.

*
*